covai கோவை குண்டு வெடிப்பு - 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது! நமது நிருபர் ஜூலை 10, 2025 கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த ராஜா (48) என்பவர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.