circular

img

ஒமிக்ரான் பாதிப்பு : வீட்டு தனிமைக்கு அனுமதியில்லை - தனியார் மருத்துவமனைக்குச் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நபர்களை டிஸ்சார்ஜ் செய்தால், அதுதொடர்பான தகவல்களை தங்களுக்கு அளிக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.