chief secretariat

img

தலைமைச் செயலாளருடன் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சந்திப்பு!

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் இன்று தலைமைச் செயலாளர் என்.முருகானந்தத்தை நேரில் சந்தித்தனர்.