changes

img

கணினிக்கதிர் : சமீபத்திய தொழில்நுட்ப மாற்றங்கள்

வாட்ஸ்ஆப்பில் புதிய காண்டாக்ட்டுகளை உருவாக்கிக் கொள்ள QR code பயன்படுத்தும் வசதி வரவுள்ளது. இது இன்ஸ்டாகிராம் செயலியில் நேம் டேக்ஸ் (Name Tags) வசதி போலவே செயல்படும் எனத் தெரிகிறது....