central statistical department

img

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிவு - புள்ளியியல் துறை அமைச்சகம்

இந்தியாவின், 2019-20 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரியும் என  புள்ளியியல் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.