central bank

img

ரிசர்வ் வங்கி வசம் ரூ.3 லட்சம் கோடி கூடுதல் இருப்பு

ரிசர்வ் வங்கியிடம் ரூ.3 லட்சம் கோடி (4,300 கோடி டாலர்கள்) கூடுதல் இருப்பு (ரிசர்வ்) உள்ளதாகவும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் இது 1.5 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பாங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் அதன் ஆய்வு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.