NCERT-ன் 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்த முகலாய சாம்ராஜ்யம் தொடர்பான அத்தியாயம் (முகலாய தர்பார், 16 மற்றும் 17-ம் நூற்றாண்டுகள்) என்ற பாடம் வரலாற்றுப் (இந்திய வரலாறு - பகுதி II) புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, இந்தி புத்தகத்திலிருந்த உருது கவிதைகளும் நீக்கப்பட்டிருக்கின்றன.