cab

img

கேரளா: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவருடன் பினராயி விஜயன் ஒரே மேடையில் போராட்டம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுள்ள இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பொது மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்