broke out

img

தருமபுரி அருகே லாரியில் தீ விபத்து

பழைய தருமபுரியில் லாரி பட்டறையில் பழுது பார்த்துக்கொண்டிருந்த லாரியில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான லாரி முற்றிலும் எரிந்து நாசமானது