autodrivers

img

கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் தீக்குளிக்க முயற்சி!

கோவையில் ஆட்டோ ஓட்டி வரும் தொழிலாளர்களை பா.ஜ.க.,வில் இணையக்கூறி நிர்பந்திப்பதாகவும், ஜாதி மத ரீதியாக தீண்டாமையை பின்பற்றுவதாகவும் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் மூன்று பேர் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது