china அறிகுறியற்றவர்களிடம் இருந்து கோவிட்-19 தொற்று பரவுவது அரிது - உலக சுகாதார அமைப்பு நமது நிருபர் ஜூன் 9, 2020 அறிகுறியற்றவர்களிடம் இருந்து கோவிட்-19 தொற்று பரவுவது அரிது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.