ashwinivaishnav

img

தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு 1500 கிமீ அப்பால் தேர்வு மையம் - சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

மதுரை,மார்ச்.15- ரயில்வே லோகோ பைலட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு 1500 கி.மீ தொலைவில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்