supreme-court தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் நமது நிருபர் செப்டம்பர் 13, 2024 புதுதில்லி, செப்.13- தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.