புதுதில்லி ஆந்திராவில் சட்ட மேலவையை கலைக்க அமைச்சரவை ஒப்புதல் நமது நிருபர் ஜனவரி 27, 2020 ஆந்திராவில் சட்ட மேலவையை கலைக்க அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.