covai ஆனைகட்டியில் யானை தாக்கி 2 பேர் பலி நமது நிருபர் மார்ச் 2, 2023 கோவை அருகே உள்ள ஆனைகட்டியில் இன்று அதிகாலையில் காட்டு யானைகள் தாக்கியதில் ஒரே நாளில் 2 பேர் பலி