covai வால்பாறை எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி உடல்நலக் குறைவால் காலமானார்! நமது நிருபர் ஜூன் 21, 2025 வால்பாறை,ஜூன் 21- வால்பாறை தொகுதி எம்.எ.ஏ அமுல் கந்தசாமி(60) உடல்நலக்குறைவால் காலமானார்.