ambedkar

img

நீதிமன்ற வளாகங்களில் அம்பேத்கர் படங்கள் இடம்பெற வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல்

அம்பேத்கரின் உருவப்படம், சிலைகள் நீதிமன்ற வளாகங்களில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

img

அம்பேத்கர் ஓவியம் மீது பெயிண்ட் வீசப்பட்டதால் பதற்றம்

மதுரை அருகே அம்பேத்கர் ஓவியம் மீது பெயிண்ட் வீசப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

img

லண்டனில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம்

லண்டன் விமான நிலையத்தில், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. 

img

அரசியல் சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர்

அரசியல் சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஞாயிறன்று (ஏப்.14) தமிழகம் முழுவதும் அவரது சிலைகளுக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.