தமிழக சட்டமன்ற தேர்தலில் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த அதிமுக – பாமக கூட்டணியின் தொகுதி பங்கீட்டில் பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கி ஒ.பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்,
தமிழக சட்டமன்ற தேர்தலில் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்த அதிமுக – பாமக கூட்டணியின் தொகுதி பங்கீட்டில் பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கி ஒ.பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்,
அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிப்போம் ஆட்சி மாற்றத்தை நோக்கி ஆர்த்தெழுவோம், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளும்.. ...
கல்வியில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை நன்கு ஆய்ந்து தெளிந்த தலைசிறந்த கல்வியாளர்கள் பலர் உள்ளனர்....
நாகை நாடாளுமன்ற மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பாக போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வேட்பாளர் எம்.செல்வராசுவை ஆதரித்து குடவாசல் ஓகை ஆற்றுப்பாலம் அருகேதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஞாயிறன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன் தலைமையில் அக்கட்சியினர் சிவானந்த காலனி, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று துண்டறிக்கை கொடுத்து வாக்கு சேகரித்தனர். இதில் கட்சியின் நிர்வாகிகள் கண்ணகி, சேது, வெங்கடேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவின்ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையவேண்டும்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் செ.ராமலிங்கத்திற்கு வாக்கு கேட்டு நாகை மாவட்டம்