all parties

img

இந்து முன்னணி வன்முறையைக் கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் நகரின் அமைதியைப் பாதுகாப்பதில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் ஜனநாயக முறைப்படி இயக்கம் நடத்த அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கும்காவல் துறை, பல நாட்கள் நகர மக்களை அலைக்கழித்து, தெருத் தெருவாகவிநாயகர் சிலை வைத்து, ஊர்வலம் என நகரின் மொத்த போக்குவரத்தையும் முடக்கும் அராஜக நடவடிக்கையை கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ நட வடிக்கை எடுப்பதில்லை....

img

அநியாய சொத்து வரி உயர்விற்கு அனைத்து கட்சிகள் கண்டனம் 

கோவை மாநகராட்சியின் அநியாய சொத்து வரி உயர்வு மற்றும் சூயஸ் குடிநீர் விநியோகம் ஆகியவற்றிற்கு அனைத்து கட்சிகள் கூட்டம் கண்டம் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து தரப்பு மக்களையும் இணைத்து தொடர் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.