airindiaflights

img

துபாயில் தாக்குதல் - ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் துபாயிலிருந்து இந்தியா வரும் தனது பல விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.