இந்தத் தேர்தல் நாட்டின் புதிய பாசிசத் தாக்குதலுக்கும், நமது நிருபர் மார்ச் 18, 2026 3/18/2026 9:04:35 PM “இந்தத் தேர்தல் நாட்டின் புதிய பாசிசத் தாக்குதலுக்கும், மாநிலத்தின் எதேச்சதிகார ஆட்சிக்கும் எதிரான போர். மதம், மொழி, சாதி அடிப்படையில் மக்களைப் பிரிக்க நடக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து, இடதுசாரிகளின் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே எங்களது நோக்கம்”