aiadmk

img

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : மேலும் ஒரு அ.தி.மு.க நிர்வாகி கைது

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிஜ காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு அ.தி.மு.க நிர்வாகியைக் கைது செய்துள்ளனர்.

img

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு நோட்டீஸ்

அமமுக கட்சி பொதுச்செயலாளர் தினகரனுக்கு ஆதரவாக உள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

img

வாக்காளர்களுக்கு பணம், மதுபாட்டில் கொடுத்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர் வடக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு வாக்களிக்க கோரி வாக்காளர்களுக்கு பணமும், மதுபாட்டிலும் கொடுத்த அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

img

சிறு-குறு தொழில்களை அழித்த பாஜக-அதிமுகவை தோற்கடிப்பீர்!

சிறு-குறு தொழில்களை அழித்து,இருக்கிற தொழிலையும் அழித்த பாஜகவையும் அதற்குத் துணைபோகும் அதிமுக-வையும் வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.சவுந்தரராசன் கூறினார்

;