election-2019

‘சுட்டெரிக்கும்’ பிரச்சாரம்

பாஜக - அதிமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி - இல.கணேசன்


மத்திய அரசுடன் ‘இணக்கமாக’ இருக்க வேண்டும் என்பதால் பிஜேபியுடன் கூட்டணி அமைத்துள்ளோம் - எடப்பாடி பழனிசாமி


கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு, இரண்டையும் ஒன்றையொன்று குழப்பிக் கொள்ளக் கூடாது : அன்புமணி


எங்களுக்கு ‘மதிப்பு’ கொடுத்தவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம் - பிரேமலதா


இப்படி இவர்கள் ஒன்றுசேர்ந்து குழப்புவதைத்தான் ‘சித்திரை வெயிலில் சுட்டெரிக்கும் பிரச்சாரம்’ என்று பத்திரிகைகள் வர்ணிக்கின்றன போலும். இந்த லட்சணத்தில் தான் ‘தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கொள்கையற்ற கூட்டணி அமைத்திருக்கின்றன’ என்று ‘ஆவேசமாக’ப் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!


- க.மன்னன்