against farmers

img

விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம் சீர்காழி மாதானம் முதல் மேமாத்தூர் வரை 30 கி.மீ தொலைவுக்கு விளை நிலங்கள் வழியாக ஷேல் கேஸ் கொண்டு செல்ல ராட்சச குழாய்களை கடந்த சில நாட்களாக அராஜக முறையில் பதித்து வருகிறது.