acidrain

img

ஈரானில் அமில மழை பெய்யும் அபாயம்: சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

ஈரானின் கச்சா எண்ணெய் கிடங்குகள் மீது அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் தலைநகர் தெஹ்ரானில் நச்சு அமில மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.