coimbatore நீதிமன்றத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் கைது நமது நிருபர் மார்ச் 23, 2023 கோவை நீதிமன்ற வளாகத்திலேயே மனைவி மீது கணவர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.