Write

img

நீட் தேர்வு தமிழில் எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம்

மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை தமிழில் எழுது வோருக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.