cricket இந்திய அணி முதலிடம் - ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டி நமது நிருபர் செப்டம்பர் 3, 2019 ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் தரவரிசையில் 120 புள்ளிகளுடன் இந்திய அணி முதலியிடம் பிடித்துள்ளது.