new-delhi 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் - அமைதியான முறையில் நடந்தது! நமது நிருபர் ஜூன் 20, 2025 கேரளம், குஜராத் பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.