Villupuram

img

விழுப்புரம்: ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடி இருளர் பெண் தீக்குளிக்க முயற்சி!

இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கு இடைத்தரகர் பணம் கேட்டதால் மனமுடைந்த இருளர் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

img

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியை முதல்வர் திறந்து வைத்தார்

நகராட்சி நூற்றாண்டு விழா திட்டப்பணிகளான விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள குளத்தை ரூ.1 கோடி மதிப்பில் தூர்வாரி சுற்றிலும் நடைபயிற்சி பாதையுடன் பூங்கா அமைக்கும் பணிக்கும்,....

img

வேலூர் ,திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் முக்கிய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் கொடுமை: தந்தை-மகன் கைது,மணல் திருடிய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது,வாக்குச்சாவடி ஆட்சேபம்: கருத்து தெரிவிக்கலாம்

img

விழுப்புரம் மாவட்டம் தேர்ச்சியில் முன்னேற்றம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளின் தேர்ச்சி விகிதத்தில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு பின் விழுப் புரம் மாவட்டம் முன்னேறியுள்ளது

img

அரக்கோணம்,புதுச்சேரி,விழுப்புரம் மற்றும் கடலூர் முக்கிய செய்திகள்

அரக்கோணம் மக்களவை தொகுதி மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன், சோளிங்கர் தொகுதி வேட்பாளர் அசோகன் ஆகியோரை ஆதரித்து வாலாஜா மற்றும் சோளிங்கர் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.\\

img

விழுப்புரம் நகரத்தில் சிபிஎம் பிரச்சாரம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் விழுப்புரம்(தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து.ரவிக்குமா ருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு விழுப்புரம் நகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது

img

வேலூர் மற்றும் விழுப்புரம் முக்கிய செய்திகள்

வேலூர் பெண்கள் சிறையில் நன்னடத்தை கைதிகள் குடும்பத்தினருடன் சந்திப்பு,சிறீரங்க பூபதி கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா,சாலை விபத்தில் தொழிலாளி பலி