தஞ்சையில் 30 இடங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்காளர்கள் மிகவும் அவதியடைந்தனர். தஞ்சை அடுத்த அருள்மொழிப்பேட்டை, ஊராட்சிஒன்றியத் தொடக்கப்பள்ளியில், மயிலாடுதுறை லோக் சபா தொகுதிக்கான வாக்கு பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.