University

img

தில்லியில் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ரத்து... 

செப்டம்பர் மாத இறுதிக்குள் இறுதியாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்திருந்தது,....

img

டாக்டர் ஜாகீர் உசேன் நூலகம் புதுப்பொலிவுடன் திறப்பு.. ஜாமியா மிலியா பல்கலை மாணவர்கள் மகிழ்ச்சி

பல்கலைக்கழக நூலகத்தைக்கூட அவர்கள் விட்டு வைக்காமல் சூறையாடினர்.....

img

ஆர்டிஐ மூலம் தகவல் பெற குடியுரிமை சான்று வேண்டுமாம்... லக்னோ பல்கலைக்கழகம் தந்த அதிர்ச்சி

சில விண்ணப்பதாரர்கள் வேண்டுமானால், ஆர்டிஐ விதிமுறைகளை அறியாமல் குடியுரிமைச் சான்றுகளைக் காட்டி தகவல்களைப் பெற்றிருக்கலாம்.....

img

ஜாமியா பல்கலை. துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் கணக்கு முடக்கம்  பேஸ்புக் நிறுவனம் அதிரடி 

பேஸ்புக் நிறுவனம் அவரை கண்டுபிடித்துப் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ....

img

பிரக்யா சிங்கை விரட்டியடித்த ம.பி. பல்கலைக் கழக மாணவர்கள்... ‘தீவிரவாதியே திரும்பிப் போ’ என்று முழக்கம்

சற்றும் எதிர்பாராத பிரக்யா சிங் தாக்குர், எதுவுமே பேசமுடியாமல் அங்கிருந்து உடனடியாகஇடத்தைக் காலி செய்து, அங்கிருந்து ஓடி வந்துள்ளார்.....

img

திருநங்கைகள் பல்கலைக்கழகம் அமைகிறது

. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இதர வகுப்புகளும் தொடங்கப்படும் என்று அறக்கட்ட ளையின் தலைவர் கிருஷ்ணமோகன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்....

img

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக மத பேதமின்றி திரளும் மாணவர்கள்... ஆக்ஸ்போர்டு, ஹார்வர்டு பல்கலை. மாணவர்களும் ஆதரவு

‘போராட்டம் ஜனநாயகத்தின் ஓர் அங்கம். அதை வன்முறையால் ஒடுக்குவது கண்டனத்துக்குரியது’ எனஅமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின்  நூற்றுக்கும்மேற்பட்ட மாணவர்கள், இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்....