காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி மாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை ஒரு மணி நேரம் மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம்...
மன்னார்குடி ராஜகோபாலசாமி பங்குனி விழாவில் செவ்வாயன்று வெண்ணைத்தாழி. சுமார் ஒரு லட்சம்பேர் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து மன்னார்குடிக்கு வந்திருந்தனர்