UnionBank

img

பொங்கல் திருநாளை கணக்கில் கொள்ளாத உத்தரவை ரத்து செய்க - சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்!

யூனியன் வங்கி தனது அனைத்து மண்டல மற்றும் பிராந்திய மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தை பொங்கல் திருநாளன்று லக்னோவில் நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்து சு.வெங்கடேசன் எம்.பி நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.