Tiruporur

img

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! - போலீசார் விசாரணை

திருப்போரூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.