தேனி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் மலை வாசஸ்தலமாகக் கஞ்சா விற்பனை தொடர்பான தடுப்பு நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். .....
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் வரையில் மோசடி செய்து தலைமறை வாக இருந்து வந்த தனி யார் வேலைவாய்ப்பு நிறுவ னத்தைச் சேர்ந்த தாய், மகன் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்