Thirumoorthy

img

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு 4ஆம் சுற்று தண்ணீர் செவ்வாயன்று திறக்கப்பட்டது.பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் (பிஏபி) திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டலத்துக்கு 4ஆம் சுற்று தண்ணீர் திறப்பதற்கு அணையில் போதுமான அளவுக்கு மேல் தண்ணீர் இருந்தும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தண்ணீர் திறப்பதற்கு காலதாமதம் செய்கின்றனர்