வியாழன், பிப்ரவரி 25, 2021

Tear

img

கைத்தறி நெசவாளர்களை கண்ணீர் கடலில் தவிக்கவிட்ட மோடி அரசு

தமிழகத்தில் வேளாண் துறைக்கு அடுத்த படியாக அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த துறை கைத்தறி நெசவு தொழில் ஆகும். அதிலும் சிறப்பான இடத்தில் இருந்தது பட்டு கைத்தறி நெசவாகும்.தமிழகத்தில் காஞ்சிபுரம், மதுரை, ஆரணி, பரமக்குடி, புவனகிரி, திருபுவனம்,குடந்தை, தஞ்சை ஆகிய ஊர்கள் பட்டு கைத்தறி நெசவுக்கு பெயர் பெற்ற ஊர்கள் ஆகும். இந்தத் தொழிலில் பல இலட்சம் குடும்பங்கள் ஈடுபட்டு வந்தன

;