Storm

img

அதி தீவிர புயலாக மாறிய பானி புயலால் மழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பானி புயல் மேலும் வலுவடைந்து, அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என்றும் இதனால் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.பானி புயல் செவ்வாய்க்கிழமையன்று சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ தொலைவில் மையம் கொண்டது. 16 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.

img

விலகிச் செல்லும் புயல் வெப்பம் மேலும் அதிகரிக்கும்

‘பானி’ புயல் வடக்கு, வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லச் செல்ல வெப்ப நிலை உயரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

img

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக வழக்கத்திற்கு மாறாக நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

img

தஞ்சாவூர் ,புதுக்கோட்டை மற்றும் திருச்சிராப்பள்ளி முக்கிய செய்திகள்

பானி புயல்: விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்,புயல் தடுப்பு முன்னெச்சரிக்கை கூட்டம்,விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்