new-delhi தேர்தல் பத்திர எண்களை வெளியிட எஸ்.பி.ஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! நமது நிருபர் மார்ச் 15, 2024 தேர்தல் பத்திரங்களின் எண்களை வரும் திங்களுக்குள் மாலை 5 மணிக்குள் வெளியிட எஸ்.பி.ஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.