பகுதி நேர ஆய்வாளர்களை வெளியேற்றும் முடிவை ஜப்பானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
பகுதி நேர ஆய்வாளர்களை வெளியேற்றும் முடிவை ஜப்பானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
பாபிஜி அப்பளம்’ சாப்பிட்டால் கொரோனா எதிர்ப்பு சக்திஉண்டாகும் என்று மத்திய பாஜகஅமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால்புதிய கண்டுபிடிப்பு....
அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுவாசநோயின் சமூகப் பரவுதல் இருந்ததா என்பதைஅறிய இந்த ஆய்வு உதவிசெய்யும்...
தமிழ் பேசுவோருக்கு தலா ஒரு ரூபாய் 13 காசுகளும், கன்னடம் பேசுவோருக்கு தலா 24 காசுகள், தெலுங்கு பேசுவோருக்கு 13 காசுகளை மட்டுமே செலவிட்டுள்ள மத்திய அரசு...
ஆதித்யா-எல்1-ஐ விண்ணுக்கு எடுத்துச் செல்ல 400 கிலோ பி.எஸ்.எல்.வி ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது....
ஒரு காலத்தில் வீடுகளில் எல்லாம் கன்னி பூஜை நடத்தப்படும்; ஆனால் இப்போதெல்லாம் அது நடப்பதில்லை....
அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆக்ரா நகரில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழக வல்லுநர்களை கேட்டுக்கொண்டுள்ளது.....
www.cict.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்....
அடுத்த 50 ஆண்டுகளில் ஃபேஸ்புக்கில் உயிருடன் இருப்பவர்களின் கணக்குகளை விட இறந்தவர்களின் கணக்குகள் அதிகமாக இருக்கும் என ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆய்வில் தெரியவந்துள்ளது.