Pudukottai

img

திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

அரசு உத்தரவை மீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் ,தண்ணீர் பந்தலில் குவளைகளை எடுத்துச் சென்ற காவலர் பணியிட மாற்றம்

img

20 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணிபுரிந்த 37 பேர் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே 20 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணிபுரிந்த 16 குழந்தைகள் உட்பட 37 பேர் மீட்கப்பட்டனர்.

img

கோடை கால பயிற்சி முகாம்

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் விளையாட்டுத் துறையின் சார்பில் 02.05.2019 முதல் 22.05.2019 முடிய மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது

img

மூளை புற்றுநோய் அறுவை சிகிச்சையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சாதனை

வயதுடைய பொன்னம்மாள் என்பவர் ஆவுடையார்கோவில் மேல 2-ம் வீதியை சேர்ந்தவர். இவருக்கு தலைவலியும் கண்பார்வை குறைபாடும் இருந்த காரணத்தால் புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 30-ம் தேதிஅனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் இடது பக்க மூளையில் புற்றுநோய் கட்டி காணப்பட்டது

img

எழும்பூர்,புதுக்கோட்டை மற்றும் திருப்பெரும்புதூர் திமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தார்

எழும்பூர்,புதுக்கோட்டை மற்றும் திருப்பெரும்புதூர் திமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தார்

img

புதுக்கோட்டையில் காலிச் சேர்களைப் பார்த்து பரப்புரை நிகழ்த்திய அமித்ஷா

சிவங்கங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜாவுக்காக காலிச் சேர்களைப் பார்த்து தேர்தல் பரப்புரை நிகழ்த்தி சாதனை படைத் தார் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா