கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் (ஆர்சிசி) சிகிச்சை பெற்று வரும் நிலையில் நாகர்கோவிலில் புற்றுநோய் மையம் அமைக்க கேரள அரசு முன்வந்துள்ளது.