Prime Minister

img

கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.