இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மாலுக்கு தீவில் (உள்நாட்டு நேரப்படி) ஞாயிற ன்று மாலை சுமார் 6.30 மணி யளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.3 ஆக பதிவானது.