சபாநாயகரின் முடிவை தாமதப்படுத்து வதற்காக உச்ச நீதிமன்றம் செல்லும் முடிவில் சச்சின் பைலட்...
சபாநாயகரின் முடிவை தாமதப்படுத்து வதற்காக உச்ச நீதிமன்றம் செல்லும் முடிவில் சச்சின் பைலட்...
கோயிலின் பாதாள அறைகளில் உள்ள சொத்து வெளியே செல்ல வாய்ப்பு உள்ளதால்....
பங்குதாரர்கள் மாற்றம் அல்லது ஒரு சேனலை ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனம் வாங்குவது போன்ற அனைத்து சூழல்களிலும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து மீண்டும் பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும்....
மதக்கலவரங்களில் மக்கள் பலியாக வேண்டும் என தாங்கள் விரும்புவதில்லை என்ற அவர் அமைதி நிலவ வேண்டும்....
உள்நாட்டில் மக்களின் நுகர்வை அதிகரிப்பது, உற்பத்தித் துறையில் வளர்ச்சியை வேகப்படுத்துவது, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு ஆதரவு அளிப்பது ஆகிய 3 கொள்கைகள்தான் இந்திய அரசுக்கு தற்போது மிகவும் முக்கியமாகும். ...
என்.குணசேகரன், மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
பொள்ளாச்சி மின்சாரத்துறை அலுவலக நுழைவு வாயில் குண்டும் குழியுமாக உள்ளதால் மின்நுகர்வோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பொள்ளாச்சி சின்னாம்பாளையம் அருகில் தமிழ்நாடு மின்சார வாரியத்துறை அலுவலகம் அமைந்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் (சிஐடியு) போராட்டம் நடத்தியது
பல்லடத்தில் மின் மயானம் அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது