பிளாஸ்டிக் ... நீங்க நல்லவரா... கெட்டவரா?!
வங்க தேசத்தில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இணையதள வணிக நிறுவனமான அமேசான், பிலிப்கார்ட் நிறுவனங்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துகொள்ளவேண்டுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதி மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட், கடை வீதி உள்பட பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷ் அறிவுறுத்தலின்படி, அப்பகுதி கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கொள்ளிடம் அருகே குத்தவக்கரையில் குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை தினந்தோறும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.