PhD

img

இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு

இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் சுழற்சி முறையில் பணியிட மாறுதல் அமலாக்க வலியுறுத்தி வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் சார்பில் வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது