பெரம்பலூர் அருகே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு வியாழக்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டார்.