One person killed

img

சாலை விபத்தில் ஒருவர் பலி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை கிராமம் இ.மேட்டுக்காடு அரசு பள்ளி அருகே சாலை  விபத்தில் ஒருவர் பலியானார்.